3rd of October 2013
தற்போது தனுஷ், ஆர்யா என தமிழில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டதால், இனி எந்த ஸ்க்ரிப்ட் வந்தாலும் அதில் தன் கேரக்டருக்கு நல்ல டெப்த் இருந்தால் பெட்டரா இருக்கும் என்று பீல் பண்ணுகிறாராம்.
அதனால், லேட்டஸ்ட்டாக அவர் கமிட் செய்யும் படங்களில் ஹீரோயின் கேரக்டர் டம்மியாக இருந்தால் உடனே அதை ரிஜெக்ட் செய்து விடுகிறாராம்.
“இல்ல மேடம், இந்த கதையில உங்க கேரக்டர் இவ்ளோ தான் வரும்” என்று டைரக்டர்கள் புரிய வைத்தால் கூட ” எனக்கு எஸ்க்ட்ரா சீன்ஸ் இருந்தா உங்க படத்துல நடிக்கிறேன், இல்லேன்னா என்ன விட்டுடுங்க” என்று கண்டிஷனாக சொல்லி விடுகிறாராம்.
இப்படிப்பட்ட நஸ்ரியாவிடம் மீண்டும் ‘நேரம்’ ஹீரோ நிவின் காம்பினேஷனில் ‘ஓம் சாந்தி ஓசானா’ என்ற மலையாளப் பட சான்ஸ் வந்ததாம். படத்தில், தன்னைச் சுற்றியே கதை நகர்வதால், உடனடியாக அந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து விட்டார் நஸ்ரியா.
அதுமட்டுமில்லாமல் தன்னை கமிட் செய்ய வரும் டைரக்டர்களிடமும் அந்தப்படத்தை உதாரணமாகக் காட்டி அதே மாதிரி ஸ்டோரில எனக்கு இம்பார்ட்டண்ட் இருக்கணும் என்கிறாராம்.
இதனால் இதுவரை ஹீரோ ஓரியண்ட் ஸ்டோரிகளை எழுதியே பழக்கப்பட்டு விட்ட தமிழ்சினிமா டைரக்டர்கள் நஸ்ரியாவின் கால்ஷீட்டை வாங்க படாதபாடு படுகிறார்கள்.
சென்னை::எந்த நேரத்தில் தமிழ்சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தாரோ? அன்றிலிருந்து ரசிகர்கள் எல்லோரும் நஸ்ரியா நஸ்ரியா என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். அந்தளவுக்கு தனது ஃபேமிலி பேக்ரவுண்ட் அழகால் ரசிகர்களை கட்டிப் போட்டு இம்சை செய்து வருகிறார் நஸ்ரியா.
தற்போது தனுஷ், ஆர்யா என தமிழில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டதால், இனி எந்த ஸ்க்ரிப்ட் வந்தாலும் அதில் தன் கேரக்டருக்கு நல்ல டெப்த் இருந்தால் பெட்டரா இருக்கும் என்று பீல் பண்ணுகிறாராம்.
அதனால், லேட்டஸ்ட்டாக அவர் கமிட் செய்யும் படங்களில் ஹீரோயின் கேரக்டர் டம்மியாக இருந்தால் உடனே அதை ரிஜெக்ட் செய்து விடுகிறாராம்.
“இல்ல மேடம், இந்த கதையில உங்க கேரக்டர் இவ்ளோ தான் வரும்” என்று டைரக்டர்கள் புரிய வைத்தால் கூட ” எனக்கு எஸ்க்ட்ரா சீன்ஸ் இருந்தா உங்க படத்துல நடிக்கிறேன், இல்லேன்னா என்ன விட்டுடுங்க” என்று கண்டிஷனாக சொல்லி விடுகிறாராம்.
இப்படிப்பட்ட நஸ்ரியாவிடம் மீண்டும் ‘நேரம்’ ஹீரோ நிவின் காம்பினேஷனில் ‘ஓம் சாந்தி ஓசானா’ என்ற மலையாளப் பட சான்ஸ் வந்ததாம். படத்தில், தன்னைச் சுற்றியே கதை நகர்வதால், உடனடியாக அந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து விட்டார் நஸ்ரியா.
அதுமட்டுமில்லாமல் தன்னை கமிட் செய்ய வரும் டைரக்டர்களிடமும் அந்தப்படத்தை உதாரணமாகக் காட்டி அதே மாதிரி ஸ்டோரில எனக்கு இம்பார்ட்டண்ட் இருக்கணும் என்கிறாராம்.
இதனால் இதுவரை ஹீரோ ஓரியண்ட் ஸ்டோரிகளை எழுதியே பழக்கப்பட்டு விட்ட தமிழ்சினிமா டைரக்டர்கள் நஸ்ரியாவின் கால்ஷீட்டை வாங்க படாதபாடு படுகிறார்கள்.
Comments
Post a Comment