ப்ளீஸ் ‘தொப்புள் சீன்’ வைய்ங்க! : டைரக்டர்களை திணறடிக்கும் நஸ்ரியா!!!

30th of October 2013
சென்னை::நஸ்ரியா என்றாலே அவரின் ‘தொப்புள்’ களேபரம் தான் ஞாபகத்துக்கு வரும். அந்தளவுக்கு இத்துணூண்டு தொப்புள் மேட்டரை ஏதோ அமெரிக்காவோட பொருளாதார நெருக்கடி ரேஞ்சுக்கு பில்டப் பண்ணி விட்டார்.
 
அவரின் அந்த செயலுக்கு எல்லோரும் சப்போர்ட் செய்வார்கள் என்று எதிர்பார்த்தார் நஸ்ரியா. கடை

சியில் மூக்குடை பட்டது தான் மிச்சம்.
அதுமட்டுமில்லாமல் அவர் ஏற்கனவே கமிட் செய்து வைத்திருந்த பட வாய்ப்புகள் கூட அவரை விட்டு நழுவிப் போக ஆரம்பித்தன. அதிலும் விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்பு கை நழுவிப் போனதில் ரொம்பவே நொந்து விட்டார் நஸ்ரியா.
 
அதனால் அரண்டு போன நஸ்ரியா இனி மிச்சம் மீதி இருக்கின்ற படங்களையாவது கெட்டியாப் பிடிச்சிக்கணும் என்று திட்டமிட்டு அந்தப்படங்களில் டைரக்டர்களுக்கு போனைப் போட்டு இரவு, பகலாக மனதுக்கு நெருக்கமாக பேசி வருகிறாராம்.
 
அத்தோடு சார், உங்க படத்துல தொப்புள் சீன்ஸ் கூட வையுங்க, நான் நடிக்க தயாரா இருக்கேன் என்றும் திணறடிக்கிறாராம்.
 
அது உண்மைதான் என்பது போல நஸ்ரியாவை வைத்து புதிய படத்தை டைரக்ட் செய்து வரும் பாலாஜி மோகன் “அந்த பொண்ணு எந்த தொந்தரவும் குடுக்கல சார் என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார்.
 
நஸ்ரியாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்ல ஃபுல் சப்போர்ட் பண்றார். ரெண்டு நாட்கள் நஸ்ரியாவை வெச்சி போட்டோ ஷுட் நடத்தினோம். தொழில் ரீதியான ஈடுபாட்டை அவர்கிட்ட என்னால பார்க்க முடிந்தது. ட்ரெஸ் விஷயத்துல அவர் எந்த பிரச்சனையும் பண்ணல என்று கூறுகிறார் பாலாஜி மோகன்.
 
அதுசரி இனிமே நீங்க சொல்றத தானே நஸ்ரியா கேட்டாகணும்.

Comments