அறிமுகமான, ‘கடல்’ கவுத்து விட்டாலும், அடுத்ததாக, ஜீவாவுடன் நடித்து வரும், ‘யான்’ படத்தை, ரொம்பவும் நம்பிக்கைஉடன் எதிர்பார்க்கும்: துளசி!!!

2nd of October 2013
சென்னை::தான், அறிமுகமான, ‘கடல்’ கவுத்து விட்டாலும், அடுத்ததாக, ஜீவாவுடன் நடித்து வரும், ‘யான்’ படத்தை, ரொம்பவும் நம்பிக்கைஉடன் எதிர்பார்க்கிறார், துளசி.  அவருக்கு, இந்த படத்தில், நடிப்பை வெளிப்படுத்தும் செமத்தியான கேரக்டராம். இதனால், ஜீவாவுடன் போட்டி போட்டு நடித்து வருகிறாராம்.
 
இந்த படத்தின், பாடல் காட்சிகளை படமாக்கும் பணி, தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மொராக்கோவில்  நடக்கவுள்ள படப்பிடிப்பில், நட்பின் பெருமையை போற்றும் பாடல் காட்சி படமாக்கப்படஉள்ளதாம்.
 
இந்த நட்பு பாடலை, துளசி, பாடி, ஆடுவது போல், காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை, நட்பின் புகழ் பாடிய, பாடல்கள் ஹிட்டாகிஉள்ளன. இதனால், இந்த படத்தில், தான் பாடும், நட்பு பாடலும், பெரிதாக ரீச்சாகும் என, நம்பிக்கையுடன்
இருக்கிறார், துளசி.

Comments