30th of October 2013
சென்னை::சில வருடங்களாகவே தமிழில் தமன்னா நடிக்கவில்லை. 'வேங்கை'தான் தமிழில் தமன்னா நடித்து கடைசியாக வெளிவந்த படம்.
அதன்பிறகு டோலிவுட், பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். 'தமிழ் சினிமாவில் என்னை நடிக்க விடாமல் தடுக்க, சதி செய்கின்றனர்'என்று கூட தமன்னா கொந்தளித்தார்.
இப்போது, சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார் தமன்னா.
அஜித்துடன் 'வீரம்' படத்தில் நடித்து வரும் தமன்னா, தெலுங்கில், மகேஷ்பாபுவுடன் இரண்டு படம், இந்தியில் அக்ஷய்குமாருடன் நடிக்கும் இட்ஸ் எண்டர்டெயின்மென்ட் உள்பட இரண்டு படம் என மறுபடியும் பரபரப்பாகி இருக்கிறார்.
சென்னை, ஐதராபாத், மும்பை என்று எப்போது எந்த ஸ்பாட்டில் இருக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு அம்மணி இப்போது பிஸி.
அதற்காக கோடி ரூபாய் சம்பளத்தை வெட்ட வேண்டும் என்றெல்லாம் முன்பு போல் பந்தா பண்ணாமல் பவ்யமாக பேசுகிறாராம் தமன்னா.
இதனால் தமிழில் மீண்டும் தமன்னா அலை அடிக்கும் என்கிறார்கள்.

Comments
Post a Comment