31st of October 2013
சென்னை::விஷாலின் 'பாண்டிய நாடு' படம் திடீரென ஒரு நாள் தள்ளிப்போயுள்ளது.
விஷால்-சுசீந்திரன் முதன்முறையக கைகோர்த்திருக்கும் திரைப்படம் பாண்டிய நாடு. இதில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். மதுரையை கதைக் களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தை விஷாலே தயாரிக்கிறார். இயக்குனர் பாரதிராஜா விஷாலின் தந்தையாக நடிக்கிறார்.
இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் திடீரென ஒரு நாள் தள்ளிப்போயுள்ளது. படம் தீபாவளி தினமான நவம்பர் 2ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதே நாளில்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா படமும் வெளியாகிறது. இதற்கு காரணம் சென்டிமென்ட்தான்.
விஷால் முதல் முறையாக விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கியுள்ளதால் முதல் படத்தை தீபாவளி தினத்தில் வெளியிடுவதுதான் சிறந்தது என குடும்பத்தினரும் விஷாலின் வெல் விஷர்சும் வலியுறுத்தியுள்ளனர். இதனாலேயே படத்தை ஒரு நாள் அவர் தள்ளிவைத்தாராம்.

Comments
Post a Comment