16th of October 2013
சென்னை::இளம் இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது 23வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
3 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் அனிருத். இப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி எனும் ஒரே பாடலில் உலகப் புகழ் பெற்றார். தொடர்ந்து இவரது இசையில் வெளியான எதிர்நீச்சல் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
குறுகிய காலத்தில் பேசப்படும்படியான இசை அமைப்பாளரான அனிருத் தற்போது தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மான் கராத்தே’, ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
மேலும் செலவராகவனின், ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கான பின்னணி இசை என பிஸியாகவும் உள்ளார். இந்நிலையில் அனிருத் இன்று தனது 23வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

Comments
Post a Comment