28th of October 2013
சென்னை::10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தன் மயக்கும் குரலால் ரசிகர்களை வசீகரிக்க வருகிறார் ஜானகியம்மா.
நையாண்டி படத்துக்குப் பிறகு தனுஷ் வேலையில்லா பட்டதாரி, அனேகன் ஆகிய இரண்டு படங்களை ஒரே சமயத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் வேலையில்லா பட்டதாரி படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி வருகிறார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.இப்படத்தில் அனிருத் இசையில் தனுஷுடன் ஜானகியம்மா மெலடி பாடல் ஒன்றைப் பாடியுள்ளாராம்.
தற்போது 75 வயதாகும் ஜானகியம்மா கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாடும் பாடல் இது.இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல்லயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. ஜானகியம்மாலுடன் இணைந்து பாடியதை தனது அதிர்ஷ்டமாக கருதுவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment