23rd of October 2013
சென்னை::அட்லி இயக்கும் படத்தில் அஜீத் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் அட்லி இயக்கத்தில் வெளியாகிய ராஜா ராணி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு மக்கள் மத்திலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
இதனையடுத்து அட்லி தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை அஜீத்திற்காக கதை ஒன்றை தயார் செய்திருக்கிறாராம்.
அவர், தனது கதையை ஆர்யா மூலமாக அஜீத்தை சந்தித்து கூறியிருக்கிறார். அவர் சொன்ன ஒன்லைன் பிடித்திருப்பதால் அஜீத் பச்சைகொடி காட்டியுள்ளாராம். தற்போது அட்லி திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாராம். இதை முடித்துவிட்டு அட்லி மீண்டும் அஜீத்தை சந்திக்கவிருக்கிறார்.
எல்லாம் சரியாக அமைந்தால் இந்த புரொஜெக்ட் அடுத்த ஆண்டு தொடங்கும் எனத் தெரிகிறது.

Comments
Post a Comment