சென்னை::பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் மனீஷாயாதவ். அதையடுத்து சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் முழுக்க தாநாயகியாக வளர்ந்த மனீஷா, தற்போது ஜன்னல் ஓரம், பட்டயக்கிளப்பு பாண்டியா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். சம்பள விசயத்தில் இன்னமும் அடக்கியே வாசிப்பதால் விரலுக்கேற்ற வீக்கமாய் மனீஷாவை நினைக்கும் பட்ஜெட் படாதிபதிகள் அவரை முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம், மனீஷா பல படங்களில் நடித்து வளர்ந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டுமல்ல, கவர்ச்சி விசயத்தில் கட்டுப்பாடின்றி வாரி வழங்குவதும்கூடத்தான். தாராளமய கொள்கையை நடித்து வரும் படங்களில் அமல்படுத்தியுள்ள நடிகை, சினிமா விழாக்களுக்கும் படுகவர்ச்சியான உடையில் வருகை புரிந்து வந்திருப்போரை திக்கித் திணறடித்து வருகிறாராம்.
இதனால் சில படாதிபதிகள், அந்த ஸ்பாட்டிலேயே மனீஷாவை தங்களின் படங்களுக்கு புக் பண்ணவும் செய்கிறார்களாம். அதையடுத்து மனீஷாவை ஏற இறங்கப் பார்ப்பவர்கள், கோடம்பாக்கத்தின் அடுத்த தமன்னா நீதான். அதற்குண்டான எல்லா தகுதியும் உங்கிட்ட நிறைஞ்சிருக்கு என்றும் சொல்லி குஷிப்படுத்துகிறார்களாம். இதனால் ஜூனியர் நயன்தாரா என்ற மனநிலையுடன் நஸ்ரியா முன்னேறிக்கொண்டிருப்பது போல், இப்போது மனீஷாவும் ஜூனியர் தமன்னாவாகி விட வேண்டும் என்று கமர்சியல் டைரக்டர்களை அட்டாக் பண்ணிக்கொண்டிருக்கிறார்.
இந்த சேதி அஜீத்துடன் வீரம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் தமன்னாவின் காதுக்கு செல்ல உள்ளூர ஷாக்காகி உள்ளாராம். என்றாலும் புதுவரவு நடிகையிடம் தான் தோற்றுப்போகக்கூடாது என்று தனது அபிமானத்திற்குரியவர்களை கெட்டியாக அரவணைத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார் தமன்னா.

Comments
Post a Comment