4th of October 2013
சென்னை::'ராஜா ராணி' தந்த வெற்றியால் சந்தோஷத்தில் மிதக்கிறார் ஜெய். தற்போது 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்', 'திருமணம் என்னும் நிக்கா', 'நவீன சரஸ்வதி சபதம்', 'வேட்டை மன்னன்', 'வடகறி' என ஜெய் பிஸியோ பிஸி.
எனக்கு ஐஸ்வர்யா ராயை ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல என் ரூம் முழுக்க ஐஸ்வர்யா ராய் போட்டோவா தான் ஒட்டி வச்சிருப்பேன். ஆனா, அவங்க விவேக் ஓபராயை காதலிக்கிறது தெரிஞ்சதும், அந்த போட்டோக்களை எல்லாம் கிழிச்சி எறிஞ்சிட்டேன்.
சீனியர் நடிகைகள்ல நயன்தாராவையும், புது நடிகைகள்ல நஸ்ரியாவையும் ரொம்பப் பிடிக்கும். நயன்தாராவை எல்லாரும் 'நயன்'னு கூப்பிடுறதால நானும் அப்படியே கூப்பிடுறேன். மத்தபடி எதுவும் இல்லை.
அஞ்சலி எங்க இருக்காங்கனு எனக்குத் தெரியலை. அவங்களைப் பார்த்தும் ரொம்ப நாளாச்சு, பேசியும் ரொம்ப நாளாச்சு' எனத் தெரிவித்து உள்ளார் ஜெய்

Comments
Post a Comment