ப்ரியா ஆனந்தின் பெருந்தன்மை!!!

23rd of October 2013
சென்னை::சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தேவதையாக கருதப்படுகிறார், ப்ரியா ஆனந்த். கதை, ஓரளவு பிடித்திருந்து, அதில், தனக்கு நல்ல கேரக்டர் என்றால், சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்ற, பாரபட்சம் இல்லாமல், உடனடியாக ஒப்புக் கொள்கிறார், ப்ரியா. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும், ‘பென்சில் படத்துக்கும், இவரைத் தான், ஹீரோயினாக நடிக்க வைப்பதற்கு, படத்தின் இயக்குனர் அணுகினாராம். ஆனால், ஏராளமான படங்கள் கைவசம் இருப்பதால், அவரால், அந்த படத்துக்கு, கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம். இதனால், இயக்குனரிடம் வருத்தம் தெரிவித்ததோடு, படம் வெற்றியடைய, வாழ்த்துகிறேன் என்றும், வாயார வாழ்த்தினாராம். ப்ரியாவின் பெருந்தன்மையை பார்த்து, வாயடைத்து போயிருக்கிறது, கோடம்பாக்கம். 

Comments