21st of October 2013
சென்னை::'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தையடுத்து உயதநிதி ஹீரோவாக நடிக்கும் படம் 'இது கதிர்வேலன் காதல்'. இதில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தை வருகிற டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட உதயநிதி திட்டமிட்டுள்ளாராம்.
காதல், காமெடி கலந்த ஜனரஞ்சமாக உருவாகி வரும் இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்..

ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தைப் போலவே இப்படத்திலும் உதயநிதிக்கு நிகரான கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். .
Comments
Post a Comment