கவுதம் மேனன் படத்தில் விக்ரம்!!!

17th of October 2013
சென்னை::துருவ நட்சத்திரம்" படத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையால், நொந்து போயிருக்கிறாராம், கவுதம் மேனன். "கோலிவுட்டில், பல ஹிட் படங்களை பரிசளித்த, நமக்கே, இந்த கதியா" என, கவலையடைந்துள்ள அவர், கொஞ்ச காலம், மும்பைக்கு சென்று, மனதை தேற்றி விட்டு வரலாம் என, பிளைட்டில் பறந்து விட்டாராம். விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக, விக்ரமை வைத்து, ஒரு மெகா ஹிட் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம், கவுதம். மும்பையிலிருந்து திரும்பியதும், இதுகுறித்து, விக்ரமுடன் பேச்சு நடத்தவும் திட்டமிட்டுள்ளாராம்.
 

Comments