18th of October 2013
சென்னை::உத்தம வில்லன்' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாகிறார் காஜல் அகர்வால்.
விஸ்வரூபம் 2 படத்தை முடித்த கையோடு கமல் அடுத்ததாக உத்தம வில்லன் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பிரிமாண்டமாக தயாரிக்கிறது.
கமலின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் இது. படத்திற்கு கிரேஸிமோகன் திரைக்கதை, வசனங்களை எழுதுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முதலில் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த காஜல் இப்போது நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
உத்தம் வில்லன் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க இருந்ததால் அந்த நேரத்தில் கால்ஷீட் இல்லை என மறுத்தார். இந்நிலையில் படப்பிடிப்பு திடீரென நவம்பருக்கு தள்ளிப் போனது. இதனையடுத்து உத்தம வில்லன் படத்தில் நடிப்பது குறித்து காஜல் அகர்வாலிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவரிடம் தேதி இருந்தால் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

Comments
Post a Comment