2nd of October 2013
சென்னை::நடிகை தமன்னா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு படங்களில் தாராளமாக ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியை அள்ளி இறைத்துள்ளார். பாடல் காட்சிகளிலும் அரைகுறை ஆடைகளில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
இவர் கவர்ச்சியாக நடித்த படங்கள் இன்டர்நெட்டில் பரவி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. தமன்னா தற்போது இரண்டு இந்தி படங்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழில் வீரம் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். கவர்ச்சியாக நடிப்பது குறித்து தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
கவர்ச்சியாக நடிப்பது தவறல்ல. கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். ரசிகர்கள் கவர்ச்சியை விரும்புகிறார்கள். எனவே கவர்ச்சி வேடங்களில் நடிக்க நான் மறுப்பது இல்லை. தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பேன். கவர்ச்சி மட்டும்தான் இருக்கும். ஆபாசமாக ஒருபோதும் நடிக்கமாட்டேன். எனது உடம்புக்கு கவர்ச்சி ஆடைகள் பொருத்தமாக இருக்கின்றன என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.
இவ்வாறு தமன்னா தெரிவித்தார்.

Comments
Post a Comment