கவர்ச்சி எப்போதுமே போரடிக்காது’தமன்னாவின் புது தத்துவம்!!!


1st of October 2013
சென்னை::தென் மாநில சினி­மாவை கவர்ச்­சியால் கலக்கி எடுத்த தமன்னா, அதே வேகத்தில் பாலி­வுட்­டிலும், ‘ஹிம்­மத்­வாலா’ என்ற படம் மூலம் கள­மி­றங்­கினார். ஆனால், அப்­படம் தமன்­னா­வுக்கு அதிர்ச்சி தோல்­வியை கொடுத்­தது. இருப்­பினும், அவ­ரது கவர்ச்சி கார­ண­மா­கவே, சில வாரங்கள் அப்­படம் தியேட்­டரில் தாக்குப் பிடித்­ததாம். அதனால், மீண்டும் அவ­ருக்கு அ­க் ஷய்­ குமார், சயீப் அலிகான் போன்ற, இந்தி ஹீரோக்­க­ளுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது. அதனால், ‘இத்­தனை ஆண்­டு­களும் கவர்ச்சி காண்­பித்து நடித்து போர­டித்து விட்­டது. 

இனி, திற­மைக்கு முக்­கி­யத்­துவம் உள்ள படங்­களில் நடிக்கப் போகிறேன்’ என்று ‘வீரம்’ படத்தில் கமிட்­டான போது அறி­வித்த தமன்னா, அந்த வாக்­கு­று­தியை காற்றில் பறக்க விட்டு, மறு­ப­டியும் கவர்ச்சி கோதாவில் குதித்­துள்ளார்.‘இந்திய சினிமா ரசிகர்களிடையே கவர்ச்சிக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அதனால், கவர்ச்சியான வேடங்களில் நடிப்பதையே விரும்புகிறேன்’ என்கிறாராம் தமன்னா.

Comments