ஹன்சிகா-சிம்பு திருமணம் எப்பொழுது?: அம்மா மோத்வானி விளக்கம்!!!

19th of September 2013
சென்னை::ஹன்சிகாவுக்கு திருமணம் எப்பொழுது என்பது குறித்து அவரது தாய் மோனா மோத்வானி விளக்கம் அளித்துள்ளார்.
 
கோலிவுட்டில் டாப் கியரில் சென்ற ஹன்சிகா தான் சிம்புவை காதலிப்பதை அனைவருக்கும் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஹன்சிகா-சிம்பு திருமணம் குறித்து அவரது தாய் மோனா மோத்வானி விளக்கம் அளித்துள்ளார்.

Comments