இந்திய கவர்ச்சி நடிகை பற்றி கருத்து கணிப்பு: தீபிகா, பிரியங்காவை வீழ்த்தி கத்ரீனா கைப் முதல் இடம்!!!


7th of September 2013
சென்னை::இந்திய நடிகைகளில் அதிக கவர்ச்சியாக இருக்கும் நடிகை யார் என்பது பற்றி கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தி நடிகை கத்ரீனா கைப் அதிக ஓட்டுகள் பெற்று முதலாவதாக வந்தார். உடல் அமைப்பு, தோற்றம், வசிகரம் அனைத்திலும் ரசிகர்கள் மனம் கவர்ந்த செக்சி நடிகையாக அவர் இருக்கிறார்.

வெளிநாட்டு கடற்கரையில் கத்ரீனா கைப் நீச்சல் உடையில் சுற்றி திரிந்த ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் சமீபத்தில் ரிலீசாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த படங்களை யாரோ திருட்டுத்தனமாக எடுத்து பரவ விட்டதாக கூறப்பட்டது. அந்த படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கி இருந்த நிலையில் கவர்ச்சி நடிகை போட்டியில் முதலாவதாக வந்துள்ளார்.

இரண்டாவது இடம் பிரியங்கா சோப்ராவுக்கும் மூன்றாவது இடம் தீபிகா படுகோனேவுக்கும் கிடைத்துள்ளது. கரீனா கபூரும் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளார்.
tamil matrimony_INNER_468x60.gif

 

Comments