எனக்கு பட்டம் வேண்டாம்... சிவகார்த்திக்கேயன்!!!

19th of September 2013
சென்னை::வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திக்கேயன் அறிமுக நாயகிகளுடன் மட்டுமே ஜோடியாக நடித்து வந்தார். முதன் முறையாக மான் கராத்தே படத்தில் அவருக்கு பிரபல நாயகி ஹன்சிகா ஜோடி சேர்ந்துள்ளார்.
 
இது நிறைய இளம் நடிகர்களுக்கு காதில் புகையை வரவழைத்திருக்கிறாதாம். பலரும் பொறாமையால் பொசுங்கினாலும் சிலர் வாய்விட்டே கேட்டு விட்டார்களாம்.தன்னுடைய இந்த வெற்றிக்குக் காரணம் மக்கள்தான் என்று கூறும் சிவகார்த்திக்கேயன், அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருப்பதாக சொல்கிறார்.

Comments