மூன்று ஹீரோயின்களுடன் ’ஆக்‌ஷன் ஜாக்சன்’!!!

19th of September 2013
சென்னை::ராம்போ ராஜ்குமார்’ என்ற ஹிந்தி படத்தை இயக்கி வரும் பிரபுதேவா, அடுத்து அஜய் தேவ்கனை வைத்து ’ஆக்‌ஷன் ஜாக்சன்’ என்ற படத்தை எடுக்கவிருக்கிறார்.
 
இதில் அஜய் தேவ்கனுடன் மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பிரபுதேவாவின் ஃபேவரைட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, இன்னொருவர் யாமி கௌதம். மூன்றாம் கதாநாயகியின் தேர்வு நடந்து வருகிறது. 

Comments