20th of September 2013
சென்னை::திரிஷாவுக்கும், ராணாவுக்கும் காதல் என கிசு, கிசுக்கள் பரவுவதை நம்பாதவர்கள் துபாயில் இருவரும் அடித்த கூத்தை பார்த்தால் அசந்து போய் இருப்பார்கள் என்கிறார் திரையுலக பிரமுகர் ஒருவர்.
ராணா தெலுங்கில் 'லீடர்' படம் மூலம் பிரபலமானார். அவர் அங்கு தற்போது முன்னணி நடிகராக உள்ளார். தமிழில் அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். திரிஷா தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. பட விழாக்கள், விருந்துகளுக்கு ஜோடியாக வந்தார்கள். இருவரும் நெருக்கம் காட்டுவது பற்றி செய்திகள் வந்தன.
நட்பாகத்தான் பழகுகிறோம் என்று அதற்கு பதில் அளித்து வாய் மூடச் செய்தார்கள். திரிஷாவுக்கு 30 வயது ஆகிறது. ராணாவுக்கு 28 வயது. கிசு, கிசுக்கள் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து ஜோடியாக சுற்றினர். இந்தநிலையில்தான் துபாயில் நடந்த தென்னிந்திய திரப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நெருக்கத்தில் எல்லை மீறி நடந்தது எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நிகழ்ச்சியில் அருகருகே ஒட்டி இருந்தார்கள். விருந்தில் சுற்றி இருப்பவர்களை பற்றி பொருட்படுத்தாமல் மெய் மறந்து நடனம் ஆடினர். இருவர் பார்வையிலும் காதல் வழிந்தோடியதாம். காதலை இருவரும் உறுதிபடுத்தி உள்ளனர். இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் துவக்கத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்கின்றனர். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment