தமிழ், தெலுங்கு படங்கள் இந்தியில் ரீமேக் ஆவதற்கான ரகசியத்தை பிரபு தேவா போட்டு உடைத்தார்!!!

8th of September 2013
சென்னை::தமிழ், தெலுங்கு படங்கள் இந்தியில் ரீமேக் ஆவதற்கான ரகசியத்தை பிரபு தேவா போட்டு உடைத்தார். கோலிவுட், டோலிவுட்டில் டாப் ஹீரோக்கள் நடிக்கும் ஹிட் படங்களைத்தான் பாலிவுட்டில் ரீமேக் செய்கிறார்கள். அங்குள்ள டாப் ஹீரோக்களுக்கு அஜீத், சூர்யா, விக்ரம், விஜய் போன்றவர்களை சொன்னால்தான் ரீமேக் பற்றியே சிந்திக்கிறார்களாம். இந்த டிரெண்டு இப்போது மட்டுல்ல பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கு பின்பற்றப்படுகிறதாம்.

Comments