தனுஷ் பாடிய டெட்டி பியர்(நய்யாண்டி) பாடல் ஸ்க்ரிலெக்ஸ் பாடலின் காப்பியா?!!!

20th of September 2013
சென்னை::தனுஷ் நடிக்கும் நய்யாண்டி படத்தில் டெட்டி பியர் என்ற பாடலை அவரே பாடியிருக்கிறார்.  சில நாட்கள் முன்பு வெளியிடப்பட்டது.
அந்த பாடல் Skrillex Damian ‘Jr Gong’ Marley Make It Bun Dem என்ற மியூசிக் வீடியோ வின் காப்பி என சிலர் இசையமைப்பாளர் ஜிப்ரான் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
 
 

Comments