அஜித் நிறைய விஷயங்களில் ரஜினியை ஃபாலோ செய்வது தெரிந்த செய்தி. அஜித் எதிர்பார்க்காமல் ஒரு விஷயம் தானாகவே நடந்திருக்கிறது!!!
7th of September 2013
சென்னை::அஜித் நிறைய விஷயங்களில் ரஜினியை ஃபாலோ செய்வது தெரிந்த செய்தி. அஜித் எதிர்பார்க்காமல் ஒரு விஷயம் தானாகவே நடந்திருக்கிறது.
சென்னை::அஜித் நிறைய விஷயங்களில் ரஜினியை ஃபாலோ செய்வது தெரிந்த செய்தி. அஜித் எதிர்பார்க்காமல் ஒரு விஷயம் தானாகவே நடந்திருக்கிறது.
முரட்டுக்காளை’ படத்தில் ரஜினிக்கு ஏகப்பட்ட கிராமத்துத் தம்பிகள் இருப்பதுபோல் ‘வீரம்’ படத்தில் அஜித்துக்கு அதிகமான பட்டணத்துத் தம்பிகள்.
ஆரம்பம்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆர்யாவுடன் நெருக்கமான தல இப்போது வீரம்’ ஸ்பாட்டில் விதார்த் உள்ளிட்ட தம்பிகளிடம் நட்பு பாராட்டுகிறாராம்.
தல இவ்வளவு எளிமையாகப் பழகுகிறாரே என்று ஆச்சர்யத்தில் நெகிழ்ந்துபோய் இருக்கிறது விதார்த் அண்ட் கோ டீம்.
சமீபத்தில் ஆந்திராவில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியை மானிட்டரில் பார்த்த ‘தல’க்கு தலையே வியர்த்து விட்டதாம்!
சிறுத்தை’ சிவாவைக் கட்டிப்பிடித்து ஒவ்வொரு டிபரென்ட்டான ஷாட்டையும் பாராட்டிய அஜித் ‘என்னோட அடுத்த படத்துக்கும் நீதான் டைரக்டர்’ என்று சொல்ல ‘சிறுத்தை’ சிவா இப்போது ‘சிங்கம்’ சிவாவாக சிலிர்த்து திரிகிறார்!
Comments
Post a Comment