28th of September 2013
சென்னை::ஜில்லா படம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. காஜல் அகர்வால், விஜய் நடிக்கும் இந்தப் படத்திற்காக இருவரும் பல்கேரியா செல்லவுள்ளதாக தெரிகிறது.
படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி ஐதராபாத்தில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இது முடிந்தவுடன் ஜில்லா குழு இரண்டு பாடல்கள் ஷூட்டிங்கிற்காக பல்கேரியா செல்கிறது.
இதுவரை திரையுலகம்...
படம் பிடிக்காத இடங்களில் ஷூட் நடத்தும் முடிவுடன் பல்கேரியா செல்வதாக இயக்குனர் தெரிவித்தார்
படம் பிடிக்காத இடங்களில் ஷூட் நடத்தும் முடிவுடன் பல்கேரியா செல்வதாக இயக்குனர் தெரிவித்தார்
ஜில்லா ஷூட்டிற்கு அயல்நாடு செல்லும் முதல் ஷெட்யூல் ஆகும் இது. குடும்பக்கதையை பின்னணியாகக் கொண்டதால் பல காட்சிகள் சென்னையிலேயே படமாக்கப்பட்டுள்ளது.
உச்சக்கட்ட சண்டைக்காட்சிக்காக மரவேலைப்பாடுகள் கொண்ட மிகப்பெரிய செட் போடப்பட்டுள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment