24th of September 2013
சென்னை::சூர்யாவை வைத்து தான் இயக்கப் போகும் படத்திற்கு ரவுடி என்று தலைப்பு வைத்துள்ளதாக வந்த செய்திகள் தவறானவை என்று இயக்குநர் லிங்குசாமி கூறியுள்ளார்.
சிங்கம் 2 படத்தையடுத்து, சூர்யா தனது அடுத்தப் படத்திற்கு, லிங்குசாமியுடன் இணைந்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்திற்கு 'ரவுடி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஆனால், இதனை இயக்குநர் லிங்குசாமி மறுத்துள்ளார்.
இது குறித்து கூறிய லிங்குசாமி, "சூர்யாவை வைத்து நான் இயக்கப் போகும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்க வில்லை. இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு ரவுடி என்று ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை. இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment