19th of September 2013
சென்னை::வழக்கமாய் விஜய் ரசிகர்கள் அஜீத்தை கலாப்பதும், அஜீத் ரசிகர்கள் விஜய்யை கலாய்ப்பதும் ஆன்லைனில் தினமும் நடக்கும் விளையாட்டு..பேஸ்புக்கில் விஜய் தலையை பலவிதமான போட்டோக்களில் ஒட்டி வரும் கிண்டல்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் ரசிகர்கள் கொதித்தெழுந்து சண்டைக்கு கிளம்பியது இன்று டிவிட்டரில் நடந்தது.
இதில் வித்தியாசம் என்னவென்றால் இப்போது கலாய்த்தவர் ஒரு வெள்ளைக்காரப்பெண்ணாம்.
அதற்கு முன் நடந்து என்னவென்றால் சமீபத்தில் #WeLoveVijayAnna என்ற டிவிட்டர் ஹேஷ் டேகில் அவரது ரசிகர்கள் விஜயின் புகழ் பாடும் டிவீட்டுகளை ஆயிரக்கணக்கில் இட்டுத்தள்ள சிலமணி நேரம் இந்த வாக்கியம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. டிவிட்டரில் ட்ரென்டிங் என்பது மிகப்பிரபலமான விசயத்தை குறிக்கும். விஜய் பற்றி ஒரு ஹாஸ் டேக் இப்படி ட்ரென்ட் ஆவதை அவரது ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்க அதைப் பார்த்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மனி ஒரு கமெண்டைப் போட ஆரம்பித்தது டிவிட்டர் போர்.
விஜய் அண்ணா யாருண்ணு எனக்குத்தெரியாது.. ஆனா விஜய்அண்ணா-ங்கிற வார்த்தை எனக்கு என்ன அர்த்தத்தை குடுக்குதுன்னா என அவர் ஒரு வார்த்தையைப் போட்டு கலாய்க்க..(போட்டோ கவனிக்க) கடுப்பான விஜய் ரசிகர்கள் அந்தப் பெண்ணை உண்டு இல்லை என ஒரு பிடி பிடிக்கத்துவங்கிவிட்டனர். அவர் மன்னிப்பு கேட்கும் அளவுக்குப் போனாலும் இன்னும் அந்த டிவிட்டை அவர் நீக்காமல் வைத்துக்கொண்டு நடக்கும் ச
ண்டையை ரசித்துக்கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.

Comments
Post a Comment