தனுஷின் போட்டோஷுட் படங்கள்!!!

13th of September 2013
சென்னை::ராஞ்சனா ஹிந்திப் படத்துக்குப் பிறகு தனுஷின் தன்னம்பிக்கை லெவல் அதிகரித்திருக்கிறது. விரைவில் இன்னொரு ஹிந்திப் படத்தில் நடிக்கயிருக்கிறாராம்.
 
இவரின் நய்யாண்டி அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. வெற்றிமாறனின் வேங்கைச்சாமி, வேல்ராஜின் வேலையில்லா பட்டதாரி இரண்டும் தனுஷ் விரைவில் நடிக்கப் போகும் படங்கள். முதல் படத்தில் மனிஷா யாதவ் ஜோடி, இரண்டாவதில் காஜல் அகர்வால்.
இந்நிலையில் தனுஷின் போட்டோஷுட் படங்கள் சில வெளியாகியுள்ளன.
 
(பந்தாவுக்கு எடுத்ததா இல்லை படத்துக்காக எடுத்ததா பாஸ்?)

Comments