17th of September 2013
சென்னை::தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா 12, 13&ம் தேதிகளில் சார்ஜாவில் பிரமாண்டமாக நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைத்துறையினர் கலந்துகொண்டனர். நான்கு மொழியிலும் சிறந்த படம், சிறந்த இயக்குனர், நடிகர், நடிகைகள் உட்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. ஸ்ரீதேவி, போனிகபூர், ஷாகித் கபூர், சோகைல் கான், இலியானா சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை ஆர்யா, ராணா, ஸ்ரேயா, பார்வதி ஓமனக்குட்டன் தொகுத்து வழங்கினர். விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது சவுகார் ஜானகிக்கு வழங்கப்பட்டது. த்ரிஷா, காவ்யா மாதவனுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுகள் விவரம்
சிறந்த படம் : கும்கி
சிறந்த இயக்குனர் : பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
சிறந்த நடிகர் : தனுஷ் (3)
சிறந்த நடிகர்
(விமர்சகர் விருது) : விஜய் சேதுபதி (பீட்ஸா)
சிறந்த நடிகை : ஹன்சிகா (ஒரு கல் ஒரு கண்ணாடி)
சிறந்த நடிகை
(விமர்சகர் விருது) : காஜல் அகர்வால் (துப்பாக்கி
காமெடி நடிகர் : தம்பி ராமையா (கும்கி
வில்லன் : வித்யுத் ஜாம்வால் (துப்பாக்கி)
துணை நடிகை : சரண்யா பொன்வண்ணன் (நீர்ப்பறவை)
துணை நடிகர் : மாதவன் (வேட்டை)
அறிமுக நடிகர் : விக்ரம் பிரபு (கும்கி)
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (துப்பாக்கி)
பாடகி : சைந்தவி (உயிரின் உயிரே... தாண்டவம்)
பாடகர் : தனுஷ் (கண்ணழகா... 3)
பாடலாசிரியர் : தனுஷ் (கண்ணழகா.. 3)
சண்டை இயக்குனர் : கிச்சா (துப்பாக்கி)
நடன இயக்குனர் : காயத்ரி ரகுராம் (அரவான்)
சிறந்த ஒளிப்பதிவாளர் : சுகுமார் (கும்கி)
நம்பிக்கை நட்சத்திர விருதுகள்
நடிகை : நித்யா மேனன்
நடிகர் : நவின் பாலி
ரொமான்டிக் ஸ்டார் : திகாந்த்
பரபரப்பான
இசை அமைப்பாளர் : அனிருத்
பரபரப்பான அறிமுகம் : உதயநிதி ஸ்டாலின்
ஸ்டைலிஷ் நடிகை : ஸ்ருதி ஹாசன்
பெருமை மிகு நடிகை : அசின்
இளம் சாதனையாளர் : காஜல் அகர்வால்

Comments
Post a Comment