சின்னத்திரையிலிருந்து மேலும் ஒரு நடிகர்!!!

17th of September 2013
சென்னை::ஸ்கை மூவீஸ் என்ற பட நிறுவனம் ‘மேல்நாட்டு மருமகன்’ என்ற படத்தை தயாரிக்கிறது.

சிவகர்த்திகேயன் ,செந்தில் ,மா.கா.பா.ஆனந்தை தொடர்ந்து சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ராஜ்கமல் அடியெடுத்து வைக்கிறார்.

பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள ராஜ்கமல் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் .

கதாநாயகியாக வெளிநாட்டு பெண் ஒருவர் நடிக்கிறார். அதற்கான தேர்வு நடைபெற்றுக்  கொண்டிருகிறது. ‘நீங்காத எண்ணம்’ படத்தை இயக்கிய எம்.எஸ்.எஸ்  இயக்குகிறார்
 
காமெடி படமாக உருவாகிறது ‘மேல்நாட்டு மருமகன்.’

Comments