‘ஜமாய்’ – கௌரவ வேடத்தில் ஆனந்த பாபு!!!

20th of September 2013
சென்னை::25 வருடங்களுக்கு முன்பு ஆனந்த்பாபு கதாநாயகனாக நடித்து 250 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற “பாடும் வானம்பாடி” என்ற படத்தை இயக்கியவர் எம்.ஜெயக்குமார்.
 
இந்த படத்தில் சிறுவன் ஒருவனு
க்கு நடனம் சொல்லி தரும் மாஸ்டர் வேடத்தில் கௌரவ வேடத்தில் நடித்து தரும்படி ஆனந்த்பாபுவிடம் கேட்டாராம் இயக்குனர் மறுப்பேதும்  சொல்லாமல் ஆனந்த் பாபு நடித்து கொடுத்திருக்கிறார்.
 
கண்ணுக்குள் கனவிருந்தால்”நெஞ்சுக்குள் துணிவு” வரும் என்ற இந்த பாடல் காட்சி சமீபத்தில் அசோக் ராஜா நடன அமைப்பில் படமாக்கப் பட்டது.
இப்படத்தில் நவீன் , உதய் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக வைஜெயந்தி , நிவிஷா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.
 
கல்லூரி காதல் , நடனம் , மியூசிக் மூன்று கலந்த கலவையாக “ஜமாய்” உருவாகி வருகிறது .

Comments