10th of September 2013
சென்னை::ஜெயம் ரவி இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 2003ம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரவி. அதுமுதல் 'ஜெயம் ரவி' என்றே குறிப்பிடப்பட்டு வருகிறார். அதனைத்தொடர்ந்து எம்.குமரன், தாஸ், மழை, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் என கிட்டதட்ட 13 படங்கள் நடித்துள்ளார்.
இவரது அண்ணன் ராஜா இயக்கத்தில் நடித்த அனைத்து படங்களுமே வரவேற்பை பெற்றவை. தற்போது பூலோகம், நிமிர்ந்து நில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் பூலோகம் முடியும் தருவாயில் உள்ளது. ஜெயம் ரவி திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.

Comments
Post a Comment