கவுண்டமனி ஹீரோவாக நடிக்கும் '49 ஓ'!!!

13th of September 2013
சென்னை::நீண்ட ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தலைகாட்டாத கவுண்டமனி, தற்பொது 49 ஓ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக ரீ என்ட்ரி ஆகிறார்.

டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து ரவீந்திரன், டாக்டர்.சிவபாலன் தயாரிக்கும் திரைப்படம்   '49 ஓ'.

இதில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதையின் நாயகனாக கவுண்டமணி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரபல முன்னனி நடிகை நடிக்கிறார். இவர்களுடன் M.S.பாஸ்கர்,மயில்சாமி, ஜான் விஜய், VTV க

இதன் படப்பிடிப்பு சென்னை, மைசூர், திருவண்ணாமலை, கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
ணேஷ், சோமசுந்தரம், திருமுருகன், விருமாண்டி நடிக்கின்றனர்.
கெளதம் வாசுதேவ் மேனன், விக்ரம் கே.குமார் இவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ப.ஆரோக்கியதாஸ் எழுதி, இயக்குகிறார். A.P.V.மணிமாறன் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.

Comments