12th of September 2013
சென்னை::கௌதம் கார்த்திக் இன்று தனது 24வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இவர் நடிகர் கார்த்திக்கின் மகனாவார். கௌதம் கார்த்திக் அறிமுகமான முதல் படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றுதான் சொல்லலாம்.
ஆனாலும் படத்தில் அவருடைய நடிப்பு பேசப்பட்டது. என்னதான் முதல் தோல்வியடைந்தாலும் கௌதம் கார்த்திக் மனம் தளரவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமானார்.
தற்போது அவர் சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

Comments
Post a Comment