14th of August 2013
சென்னை::விஜய் சேதுபதி, நந்திதா, சுவாதி மற்றும் பலர் நடித்திருக்கும் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'.
இப்படத்தை கோகுல் இயக்குகிறார். லியோ விஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. அதனுடன் 'PRAY SONG' என்ற ஒரு பாடலையும் வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்குள் இதன் டீசரை கிட்டதட்ட 5 இலட்சம் பேர் பார்வையிட்டு விட்டனர்.
'PRAY SONG' பாடல் காதலியால் கழட்டிவிடப்பட்ட இளைஞர்கள், காதலிக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்வதைப் போல எழுதப்பட்டிருக்கிறது. காதலியின் மொபைலில் பேலன்ஸ் காணாமல் போகனும், ஏடிஎம் கார்ட் தொலையனும், அது கிடைத்தாலும் பின் நம்பர் மறந்துபோகனும் என சாபம் விடுவது போல நகைச்சுவையாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஏற்கெனவே வெளியான படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்களும் நன்கு பிரபலமடைந்துள்ளன.

Comments
Post a Comment