15th of August 2013
சென்னை::நமீதாவுக்கு அடுத்தபடியாக பொது நிகழ்ச்சிகளில் கவர்ச்சி காந்தர்வ கன்னியாக வலம் வருபவர் டாப்ஸி. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் இவர் அணிந்து வந்த உடையை பார்த்து பயப்படாதவர்கள் இல்லை. எப்போது அவிழ்ந்து விடுமோ என்கிற மாதிரியான உடை. அப்படி எதுவும் கடைசிவரை நடக்கவில்லை என்பது வேறு விஷயம். இப்போது

பொதுவிழாக்ளுக்கு கவர்ச்சியாக உடை அணிந்து வருவது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: “ஆடியோ ரிலீஸ் மாதிரியான பங்ஷன்களுக்கு வரும்போது மினி ஸ்கர்ட், டைட் ஜீன்சுன்னு போட்டுக்கிட்டு வர்றது அந்த படத்தோட புரமோஷனுக்காகத்தான். அதுல என்ன தப்பு. நான் என்ன 60 வயசு பாட்டியா. இந்த வயசுல போட்டுக்காம வேறெந்த வயசுல போடுறதாம்.
இன்னும் நான் கவர்ச்சியா நடிக்கிறத பற்றியே பேசிக்கிட்டிருக்காங்க. ஆடுகளம், வந்தான் வென்றான் படங்கள்ல அழகா நடிச்சிருக்கேன். மறந்தேன் மன்னித்தேன் படத்துல வில்லியா நடிச்சிருக்கேன். இதை விட எப்படி நடிக்கிறது” என்கிறார் டாப்ஸி.
Comments
Post a Comment