20th of August 2013
சென்னை::பெரும்பாலான நடிகர், நடிகைகள் கிரிக்கெட் பிரியர்கள். காஜல், திவ்யா டென்னிஸ் ஃபேன்கள். பிரபல வீரர்கள் பங்கேற்கும் டென்னிஸ் விளையாட்டை ரசிப்பதற்காக சமீபத்தில் இருவருமே லண்டன் சென்று திரும்பினர். இவர்களில் சற்று வித்தியாசமானவர் டாப்ஸி. இவர் பேட்மின்டன் ரசிகை. சென்ற வாரம் ஐதராபாத்தில் வீராங்கனை சாய்னா தலைமையில் நடந்த பேட்மின்டன் போட்டியை நேரில் கண்டு ரசித்ததுடன் அவர்களுடன் புகைப்படும் எடுத்துக்கொண்டார்.
Comments
Post a Comment