28th of August 2013
சென்னை::விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம் ஆகியோரது நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மதகஜராஜா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகிறது.
சுந்தர்.சி, இயக்கத்தில் விஷால் நடித்த முதல் படம் தான் 'மதகஜரஜா'. படம் முடிந்து நெடுநாட்கள் ஆகியும், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில குலறுபடியால் படம் வெளியாகமல் இருந்தது. இந்த நிலையில், நடிகர் விஷாலே, தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் மதகஜராஜா படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதாக அறிவித்தார். அதற்கான வேலைகளும் படு தீவிரமாக நடைபெற்றது.
இதற்கிடையில், மதகஜரானா படம் தணிக்கை குழுவினருக்கு போட்டுக்காட்டப்பட்டது. படத்தைப் பார்த்து பாராட்டிய தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் படத்தை தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று ஒரே சமயத்தில் நான்கு மொழிகளிலும் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

Comments
Post a Comment