சமீபத்தில்தான் தனது டுவிட்டரில் நிர்வாண போட்டோ வெளியிட்ட ஷெர்லின் சோப்ரா!

19th of August 2013
சென்னை::சமீபத்தில்தான் தனது டுவிட்டரில் சிம்புவுடன் தான் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஹன்சிகா. அவரையடுத்து இப்போது பாலிவுட்டின் முக்கிய நடிகையான ஷெர்லின் சோப்ராவும் தனது நிர்வாண புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு உலக ரசிகர்களை சூடேத்தி விட்டுள்ளார்.

தமிழில் யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்த இந்த ஷெர்லின் சோப்ரா, பின்னர் தமிழில் நடிக்கவில்லை. ஆனால், பாலிவுட் படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வருபவர், அவ்வப்போது தனது ஆபாச போட்டோக்களையும் டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பு கூட்டி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால், இந்த முறைதான் ஆபாச எல்லையை தாண்டி நிர்வாண போட்டோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறார்.

காமசூத்ரா 3டி படத்தில் ஏற்கனவே ஷெர்லின் நிர்வாணமாக நடித்திருந்தபோதும், இந்த முறை அவரே தனிப்பட்ட முறையில் எடுத்து இந்த போட்டோவை ரசிகர்களின் பார்வைக்கு அர்ப்பணித்திருப்பதால், உலக கவர்ச்சி நடிகைகளான சன்னி லியோன் உள்ளிட்ட சில நடிகைகளையும் பின்தள்ளிவிட்டு முன்னேறியிருக்கிறார் ஷெர்லின்சோப்ரா.

Comments