27th of August 2013
சென்னை::ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு 'என்னமோ ஏதோ' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தெலுங்கில் மிக வெற்றிகரமாக ஓடிய 'அலா மொதலய்யிந்தி' என்ற படத்தின் ஈமேக் ஆகும்.
இப்படத்தில் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ரகுல் ப்ரீத் சிங், நிகிஷா பட்டேல் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, அழகம் பெருமாள், மதன்பாப், மனோபாலா, அனுபமாகுமார், சுரேகா வாணி, புதுமுகம் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
மதன் கார்க்கியின் வரிகளுக்கு டி.இமான் இசையமைக்க, அனிருத், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் இப்படத்திற்காக ஒரு பாடல் பாடியுள்ளனர்.
இப்படத்தின் இரண்டு கட்டப்படப்பிடிப்பு முடிந்து விட்டது. மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை ராமோஜி பிலிம் சிட்டியில் நடக்கவிருக்கிறது. இதில் இப்படத்தின் டாக்கி போஷன் முழுவதும் படமாக்கப்பட்டு விடும், இதையடுத்து செப்டம்பர் இறுதியில் பாங்காக்கில் இரண்டு பாடல்கள் படம் பிடிக்கப்பட்டு படத்தின் முழுப்படப் பிடிப்பும் நிறைவு அடைந்துவிடும்.

Comments
Post a Comment