19th of August 2013
சென்னை::வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில், கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்கும் ‘பிரியாணி’ படத்தின் பாடல்கள் ஆடியோ சில இணையதளங்களில் , அதிகாரபூர்வ வெளியீட்டுக்கு முன்னரே வெளியாகிவிட்டது.

படம் வெளியான பின் , அந்த படங்களே வீடியோவாக , பல இணையதளங்களில் வெளியாவதை தடுக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில், ஒரு படத்தின் ஆடியோ இப்படி திருட்டுத்தனமாக வெளியாகியிருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த வெள்ளியன்று ‘பிரியாணி’ படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக வெளியான நிலையில், இன்று ‘பிரியாணி’ படக்குழுவைச் சேர்ந்த இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா, படத்தின் நாயகன் கார்த்தி, பிரேம்ஜி, தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ஆகியோர் சென்னையிலுள்ள, சிபிசிஐடி அலுவலகத்தில் இது சம்பந்தமான புகாரை அளித்தனர்.
Comments
Post a Comment