16th of August 2013
சென்னை::அர்ஜுன் இயக்கி, நடித்து வரும், "ஜெய்ஹிந்த் - 2 படத்தின் நாயகியாக, "மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்த, சுர்வின் சாவ்லா நடித்து வருகிறார். ஆரம்பத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் என, எந்த மொழியும் சுர்வினுக்கு தெரியாததால், ட
யலாக் சொல்லிக் கொடுத்து, நடிக்க வைக்க ரொம்பவே சிரமப்பட்டு வந்தனர். சென்னை::அர்ஜுன் இயக்கி, நடித்து வரும், "ஜெய்ஹிந்த் - 2 படத்தின் நாயகியாக, "மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்த, சுர்வின் சாவ்லா நடித்து வருகிறார். ஆரம்பத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் என, எந்த மொழியும் சுர்வினுக்கு தெரியாததால், ட
இதனால், அவருக்கு டயலாக் பயிற்சி கொடுக்க, ஒரு உதவியாளரை நியமித்தார் அர்ஜுன். அதையடுத்து, ஒரளவு மொழிப் பிரச்னையில் இருந்து விடுபட்ட சுர்வின் சாவ்லா, சில காட்சிகளில் ஜோதிகாவின் ஜெராக்ஸ் போலவே காட்சி கொடுத்தாராம். இதனால், அவரை உற்சாகப்படுத்தும் விதமாக, "அடுத்த ஜோதிகா நீ தான் என்று, அந்த படக்குழுவினர், ஜலதோஷம் பிடிக்கும் அளவுக்கு, அவருக்கு ஐஸ் வைக்கின்றனராம்.
Comments
Post a Comment