16th of August 2013
சென்னை::வீரம் படத்தில், அஜீத்துடன் நடித்து வரும் தமன்னா, தன் அழகை பராமரிப்பதில், முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறார். உடம்பை பருமனாக்கும் உணவுகளை, சுத்தமாக தவிர்க்கும் அவர், ஒருநாள் விடாமல் உடற்பயிற்சி செய்கிறார். இடையிடையே, நடன பயிற்சியும் மேற்கொள்கிறார்.

தமிழில், "பையா படத்துக்கு பின், அதிக ரசிகர்களை கைப்பற்றிய நான், "வீரம் படத்திற்கு பின், இன்னும், அதிக ரசிகர்களை கைப்பற்றுவேன் என்று, தில்லாக கூறுகிறார் தமன்னா. மேலும், ஐஸ்வர்யா ராயின் அழகும், நடிப்பும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், இனிமேல் நடிக்கும் படங்களில், அவரைப் பின்பற்றி நடிக்கப் போகிறேன் என்றும், அவர் தெரிவித்துள்ளார். மேலும், "நான் நடிக்க வந்ததிலிருந்தே ஐஸ்வர்யாவின் ரசிகை தான் என்றும், பெருமிதத்துடன் கூறுகிறார்.
Comments
Post a Comment