29th of August 2013
சென்னை::வருகிற தீபாவளி தினத்தில் கமல் நடித்து வரும் விஸ்வரூபம்-2, அஜீத்தின் ஆரம்பம்,
இதற்கிடையே ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படமும் டிசம்பரில் திரைக்கு வர தயாராகி வருவதாக இன்னொரு செய்தி பரவியுள்ளது. தற்போது தெலுங்கு டப்பிங் வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் கிட்டத்தட்ட அனிமேஷன் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக தெரிகிறது.
அதனால், நீண்டகாலத்துக்குப்பிறகு ரஜினி-கமல் என இரண்டு துருவங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலை உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதே தியேட்டர் பிரச்னை மீண்டும் ஏற்படுமே என்றால், ஒரே மாதத்தில் இரண்டொரு வாரம் முன்னும் பின்னும் ரிலீசானால் எந்த பிரச்னையும் இருக்காது. அதனால், சம்பந்தப்பட்டவர்கள் ஒரே நாளில் வெளியிட விரும்பினாலும், தியேட்டர் அதிபர்கள் அவர்களிடம் பேசி வேறு தேதியை மாற்றி விடுவார்கள் என்கின்றனர்.

விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி ஆகிய படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன. ஆனால், ஒரே நேரத்தில் கமல்-அஜீத் என்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் தியேட்டர் பிரச்னை ஏற்படும் என்பதற்காக இப்போது தீபாவளி கோதாவில் இருந்து விலகிக்கொண்டுள்ளது விஸ்வரூபம்-2. அதனால் டிசம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என்கிறார்கள்.
Comments
Post a Comment