29th of August 2013
சென்னை::பிந்து மாதவியும், சிவகார்த்திகேயனும் காதலிப்பதாக கோலிவுட்டில் ஷாக் தகவல் பரவுகிறது. 'எதிர்நீச்சல், ‘கேடி பில்லா கில்லாடி ரங்காÕ உள்ளிட்ட படங்களி
பேஸ் புக், டுவிட்டரிலும் இந்த தகவல் பரவுவதுடன் இருவரின் டெலிபோன் நம்பரையும் சிலர் வெளியிட்டு இந்த விஷயம் குறித்து சந்தேகமிருந்தால் அவர்களிடமே பேசிக்கொள்ளுங்கள் என மெசேஜ் போட்டுள்ளனர். இந்த காதல் தகவல் குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், ‘என் மனைவியுடன் எந்தவித தகராறும் இல்லை. நான் என் மனைவியை மட்டும்தான் காதலிக்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன். 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் பிந்து மாதவியும் நடித்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி காதல் மலர்ந்திருப்பதாக கோலிவுட்டிலும், இணைய தளங்களிலும் தகவல் பரவுகிறது. இதனால் சிவகார்த்திகேயனுக்கும் அவரது மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டிருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
Comments
Post a Comment