26th of August 2013
சென்னை::சென்னை : ‘சகாக்கள்’, ‘அழகர்சாமியின் குதிரை’ படங்களில் நடித்தவர் அத்வைதா. அவர் தனது பெயரை கீர்த்தி ஷெட்டி என்று மாற்றியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘சகாக்கள்’ படத்தில் நடித்தபோது, வெண்ணிற ஆடை மூர்த்தி, நியூமராலஜிப்படி ‘அத்வைதா’ என்று என் பெயரை மாற்றினார்.
ரசிகர்கள் இப்பெயரை உச்சரிக்க கஷ்டப்பட்டார்கள். அதனால் ‘கீர்த்தி ஷெட்டி’ என்று மாற்றியுள்ளேன். ‘பாண்டியநாடு’, ‘சிநேகாவின் காதலர்கள்’, ‘செவிலி’ , ‘மாங்கா’ படங்களில் இப்போது நடித்து வருகிறேன்‘ என்றார்.
Comments
Post a Comment