16th of August 2013
சென்னை::சிந்து சமவெளி படத்தில், கவர்ச்சியாக நடித்த அமலா பால், அதன்பின், அந்த இமேஜிலிருந்து விடுபட, குடும்பபாங்கான படங்களாக தேர்வு செய்து நடித்தார். இதைத் தொடர்ந்து, தெலுங்கில் இருந்து, முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகள் வந்ததால், அங்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

அதோடு, படத்திற்கு படம், சம்பளமும் உயர்த்தப்பட்டதால், தவிர்க்க முடியாமல், கவர்ச்சி நாயகியாகவும் ரூட்டை மாற்றினார் அமலா. அவர் நடித்த, தெலுங்கு படங்களில் ஒன்றான, "பெஜ்வாடு என்ற படம், தற்போது, "விக்ரம் தாதா என்ற பெயரில் தமிழில், "டப்பாகிறது. இப்படத்தில், நாக சைதன்யாவுடன் இணைந்து, மிகவும் கிளாமராகவும் நடித்துள்ளாராம், அமலா. "வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக, தமிழிலும், இதுபோன்று நடிக்க தயார் என, அறிவித்துள்ளாராம்.
Comments
Post a Comment