தில்லாக ‘புகை பிடிக்கும்’ நாயகி!!!

19th of August 2013
சென்னை::தைப் பார்த்தாலுமே ‘கான்ட்ராவர்ஸி’ கண்ணோட்டத்தோடவே பார்க்கிற பல பேருக்கு சரியான அவல் கிடைச்சிருக்கு.
 
பத்திரிகையாளரான முத்துராமலிங்கன் இயக்கும் ‘சினேகாவின் காதலர்கள்’ படத்தின் ஸ்டில்கள் கொஞ்சம் முன்னதாக நமக்கு வந்த போது அதிர்ச்சியாக இருந்தது.
 
படத்தின் நாயகியான கீர்த்தி (அத்வைதா )  ஒரு சிகரெட்டை ஸ்டைலாக பற்ற வைத்து  ‘புகை’ பிடிக்கும் புகைப்படங்களும்  அதில் இருந்தது.
எந்த காரணத்திற்காக இப்படிப்பட்ட காட்சி என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.
 
சீக்கிரமே சொல்லிடுங்க இயக்குனர் ஸார், அப்புறம் பல பேருக்கு நீங்க ‘அன்பான’ பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

Comments