ஹன்சிகா நடிக்கும் 'ரவுடி கோட்டை!!!

16th of August 2013
சென்னை::இவன்,சத்ரியன்,வீரய்யா,ராம்சரண்,அவசர அடிரங்கா  போன்ற மொழிமாற்று படங்களை தயாரித்த சிவம் அசோசியேட்ஸ் எஸ்.சுந்தரலட்சுமி தயாரிக்கும் படம் 'ரவுடி கோட்டை'. 'சீதாராம கல்யாணம் லங்கலோ' என்ற தெலுங்கு படமே 'ரவுடிகோட்டை' வாக மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். க

ஒளிப்பதிவு – ஜோஷ், இசை  -  அனூப் ரூபன், பாடல்கள்  -  சுதந்திரதாஸ் , பரிதி, இந்துமதி, எடிட்டிங் – L.ராமாராவ், டைரக்க்ஷன்  - ஈஸ்வர்

இந்த படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் ஏ.ஆர்.கே.ராஜராஜா, தயாரிப்பு  -   எஸ்.சுந்தரலட்சுமி.

ராவணனின் கோட்டைக் குள்ளே போய் அங்கேயே தங்கி ராமன் சீதையை திருமணம் செய்தால் எப்படி இருக்கும்?
அப்படிதான் வில்லன் கோட்டைக்குள்ளே புகுந்து அங்கிருந்தபடியே நிதின் ஹன்சிகாவை எப்படி காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை.

நெதர்லாந்து,நார்வே,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 
தாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். இவர்களுடன் சுமன், ஜெ.பி.ரெட்டி, பரமானந்தம், ஆலி, காக்க காக்க வில்லன் சலீம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Comments