19th of August 2013
சென்னை::ஹீரோ, காமெடி, குணசித்திரம் என, பலதரப்பட்ட வேடங்களில், 600 படங்களுக்கு மேல் நடித்தவர் கவுண்டமணி. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், தற்போது, "வாய்மை, ஜில்லா, 490 ஆகிய படங்கள் மூலம், மீண்டும் வருகிறார்.அவர் கூறுகையில்,

சினிமாவில், காமெடியன் என்ற அடையாளம் இருந்தாலும், வித்தியாசமான வேடங்களிலும், அவ்வப்போது நடிக்க வேண்டும் என்ற எண்ணம், எப்போதுமே எனக்கு உண்டு. அதனால் தான், நல்ல வேடங்கள் வந்ததும், மீண்டும் நடிக்க ஒத்துக் கொண்டேன் என்று கூறும், கவுண்டமணிக்கு, விஜயின், "ஜில்லா படத்தில் முக்கிய கதாபாத்திரமாம்.
Comments
Post a Comment